Thursday, September 12, 2013



இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை!

வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை



சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.

எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,

முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,

எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.

எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

-மைலாஞ்சி
Like · · · Yesterday at 9:01am ·

Wednesday, September 11, 2013

Do you know the meaning of the colors in your tooth paste?




Have you ever noticed that there is a distinct color at the bottom of each toothpaste pack ?

Do you know the meaning of the colors ?

Green : Natural.
Blue : Natural + Medicine.
Red : Natural + Chemical composition.
Black : Pure Chemical.

BE AWARE OF THE PRODUCTS THAT YOU USE DAILY!

Like < Useful info > for more informative pics

என்றும் இளைமையாக இருக்க...

என்றும் இளைமையாக இருக்க...
மூன்று வேலை சாப்பாடு. இதனுடன் இடையிடையில் ஏதேனும் சாப்பிட வேண்டும் . சுண்டல் ,ஓட்ஸ் ,சாலட்,ஜூஸ் ,மோர் போன்றவை சாப்பிடலாம்.இதனால் உடல் வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும் .
தேவைப்படும் கலோரியின் அளவு ஒருவர்க்குஒருவர் மாறுபடும்,ஆண்களுக்கு சராசரியாக தேவைப்படும் கலோரி 2425 , பெண்களுக்கு 1875 கலோரி .
காலையில் சாப்பிடமால் இருக்க கூடாது .காலையில் மட்டும் வயிறு நிறைய சாப்பிடலாம் . மதியம் மற்றும் இரவு நேரங்களில் அளவாக சாப்பிட வேண்டும் .மதியும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால்தூக்கம் வரும் ,இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதால் தூக்கம் கெடும் .
நாம் உண்ணும் உணவு சரிவிகத உணவாகஇருக்க வேண்டும் .கர்போஹைட்ரடே 50 %,புரதம் 30 %,கொழுப்பு 15 %மற்றும் வைட்டமின் தாது உப்புகள் 5 ஆக இருக்க வேண்டும் .
உணவை அவசரமாக விழுங்குதல் கூடாது .உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும் .சரசரியாக ஒரு முறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும் . நாம் பொதுவாக 7 முறைதான் மெல்லுகிறோம்.
தினம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும் .கீரையில் உள்ள நார்சத்துக்கள் கொழுப்பை கரைகின்றன .
தினம் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும் . உடல் உஸ்னமாக உள்ளவர்கள் வெந்தையத்தை ஊற வைத்து அதை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் .
தினம் ஒரு பேரிச்சை பழம்,கைப்பிடி அளவு பாதாம் பருப்பு இல்லையென்றால் வேர்கடலை சாப்பிடலாம் .
உணவு சமைக்கும் போது அதிகமாக எண்ணெய் பயன்படுத்த கூடாது .ஒரே எண்ணெய் பயன்படுத்தாமால்நல்லெண்ணெய் ,கடலெண்ணெய் என்று மாற்றி பயன்படுத்தவும் .
சன்ப்லோவேர்,சப்லோவேர்,ஆயில் பயன்படுத்தவும் . கொழுப்பை கூட்டும் பாமாயில் ,வனஸ்பதி , நெய் ஆகியவற்றை தவிர்க்கவும் .
வாரம் இரு முறை சிக்கன் சாப்பிடலாம் .இரவில் அசைவ உணவு தவிர்ப்பது நல்லது .
தினம் ஒரு மனிதன் சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
நாம் உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு குறைத்தாலே நலமோடு வாழலாம் . ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் உப்பு மற்றும் 3 டீஸ்பூன் சர்க்கரையே உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது .
பேக்கிங் செய்யப்பட்ட உணவில் , உணவு கெட்டுபோகமால் இருக்க அதிக அளவு உப்பும் ,எண்ணெயும் பயன்படுத்தபடுகிறது .இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல .
ஒரு நாளைக்கு 2 கப் டீ மட்டும் போதுமானது . க்ரீன் டீ உடலுக்கு நல்லது .
தினம் இரவில் ஒரு டம்பளர் பால் குடிக்க வேண்டும் சர்க்கரை இல்லமால் .
மீன்கள் வாரம் இரு முறை சேர்த்துகொள்ளலாம் .
தினம் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் சேர்த்து கொள்ளலாம்.
குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் .
தினம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி வேண்டும் . இவ்வாறு செய்து வந்தால் இளமை என்றும் நம்கையில் .
எண்ணெயில் பொறித்த உணவுகளை விட,ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்

FRIENDLY MOSQUITO TRAP


FRIENDLY MOSQUITO TRAP...

வேதனை தரும் வெள்ளை சீனி

"வேதனை தரும் வெள்ளை சீனி"
 
 
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
மேலதிக தகவலுக்கு எனது "வேதனை தரும் வெள்ளை சீனி" photo வை பார்க்கவும்.

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.

 
 நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.
எதிரியே ஆனாலும் அவனிடம் உள்ள நல்ல விசயங்களை தன்னில் எடுத்துக் கொள்ளும் உயர்ந்த பண்பினைக் கொண்டவர் நம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.

ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன் சென்று இந்தியா திரும்பியதும் அவர் கூறினார், "லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன!”

"கேட்டுப்பெறுவதல்ல சுதந்திரம்" என்று வீரமுழக்கமிட்ட இந்த மாமனிதரை பாராட்ட வார்த்தைகளே இல்லை..!!!

@நல்லதோர் வீணை செய்தே